Pages

Saturday, May 11, 2013

Third Year Medical School Syndrome

There's this made up syndrome aptly named "Third Year Medical School Syndrome". Basically it refers to the paranoia third year students feel as they encounter most diseases face-to-face for the first time. Recall that for the first two years of medical school, students only do classroom work, study from books and write exams. It is in their third year of medical school that they actually step foot into a hospital room and see real patients and real illnesses. You can probably imagine what happens at that stage: paranoia city. Suddenly, they see how scary many illnesses are. They see the nightmare many people have to live through and they see how precious health (and life) really is.
Please click to read more  Source : http://sahodges.blogspot.in/

 --------------------------------------------------------------------------------------------
எனக்கு மருத்தவக் கல்லூரியில் GCIM படிக்க வாய்ப்பு கிடைத்தது .அதே ஆண்டு (Kilpauk Medical College)அதனை M.B.,B.S.,ஆக ஆக்கி விட்டார்கள் என் உடல் நிலையை பார்த்து தெரிந்த மருத்துவர் ' உனக்கு இந்த படிப்பு சரிவராது. ஒரு வியாதியைப் பற்றி படிக்கும் போது அந்த வியாதி உனக்கு இருப்பதாக நினைத்து கவலைப் படுவாய் ' என்று சொல்லி எனது ஆர்வத்தினை குறைத்து விட்டார் .அதனால் மருத்துவம் படிக்க வில்லை .
பல ஆண்டுகளுக்கு பின்பு எனது நெருங்கிய மருத்துவ நண்பரிடம் இதனை சொன்னேன் .
'நீ செய்தது மிகவும் தவறு தவறான அறிவுரை கொடுக்கப்பட்டு நீ வழிகெடுக்கப் பட்டிருக்கிறாய்' என்று சொன்னதோடு ஒரு விளக்கம் கொடுத்தார்.
மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் போது பெரும்பால மருத்துவ மாணவர்களுக்கும் படிக்கும் பாடத்தில் காணப்படும் வியாதியை பற்றிய விளக்கங்கள் தனக்கே இருப்பதாக நினைப்பார்கள் .அதற்கு பெயர் third year syndrome

No comments:

Post a Comment