Wednesday, April 22, 2015

வாழ்த்துக்கள்: A.R. அமீன்... you're welcome....

வாழ்த்துக்கள்:
A.R. அமீன்... you're welcome....
//.ஓ காதல் கண்மணி படத்தில் ஒன்பது பாடல்களாம்!
அதில், ஒரு பாடலை
ஏ.ஆர்.ரகுமானின் மகன்
ஏ.ஆர்.அமீன் பாடி இருக்கிறாகளாம்!.
'மௌலா வா சல்லிம்' எனத் தொடங்கும் இதை
பாடல் என்று சொல்ல முடியாது.
'குரான்' -ல் இடம்பெற்றுள்ள
அரபி வாசகங்களுக்கு
இசை வடிவம் கொடுத்து
அதை
தன் மகனை பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

Taj Deen
http://www.soundcameraaction.com/.../ar-rahmans-son.../

http://athavannews.com/?p=209987
ஏ.ஆர்.ரகுமான் மகனை அறிமுகப்படுத்த கடும் போட்டி :... SOUNDCAMERAACTION.COM

1 comment:

T.A.Abdul Hameed Educational Trust said...

'Minnal Millath
Shamsudeen Majeed
&
J Mohaideen Batcha '
- எல்லோருக்கும் என் சாலாம்.

நீங்கள் குறிப்பிட்டு சுட்டி இருந்ததில்
என் தவறை நான் உணரவே செய்தேன்.
பதிவில் 'குர்-ஆன் யென குறிப்பிடும்
வாசகத்தை நீக்கியும் விட்டேன்.

நிஜத்தில்
இச் செய்திவந்த வலைத்தலத்தில் இருந்து
கப்பி & பேஸ்ட் செய்ததில்
நிகழ்ந்துவிட்டப் பிழை
தவிர,
நான்
அறியவரவில்லை என்பதும் உண்மையே!

என்னோடு நட்பு கொண்டிருக்கும் நட்புகள்....
என்னைவிட நுட்பமாக இருப்பதில்
எனக்குத்தான் அதிகத்திற்கும் மகிழ்ச்சி!
ஒருவகையில் நான் அதிஸ்டசாலி!

தவறை சுட்டிய நண்பர்களுக்கு...
நன்றி.
- தாஜ்

LinkWithin

Related Posts with Thumbnails