Thursday, April 22, 2010

Begin With Bismillah

In the name of Allah, Most Gracious, Most Merciful.







  1. Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;





  2. Most Gracious, Most Merciful;





  3. Master of the Day of Judgment.





  4. Thee do we worship, and Thine aid we seek.





  5. Show us the straight way,





  6. The way of those on whom thou hast bestowed Thy grace, Those whose (portion) is not wrath, and who go not astray.

[ HOLY QUR'AN  1:1-6]

ENGLISH, A. YUSUF ALi

அத்தியாயம் – 1 அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)

 ருகூஃ : 1      மக்கீ        வசனங்கள் : 7
1:1   அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2    அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3   (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4   (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5   (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்¢ உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6   நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7   (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
 ----------------------------------------------------------------

Sura Al Fatiha-The Opening Yahya Hawwa BEAUTIFUL RECITATION


=====================================================================

Begin With Bismillah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails